ITamilTv

எகிப்த் நாட்டில் பிரதமர் மோடி..இணையத்தை கலக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

Spread the love

அமெரிக்காவில் நான்கு நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு எகிப்த் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று கெய்ரோவில் உள்ள ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தை பார்வையிட்டார் .

பின்னர் முதல் உலகப் போரில் உயிர் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அங்கு மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து 1000 ஆண்டுகள் பழமையான அல்-ஹகீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார் . அல்-ஹகீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

இதுமட்டுமல்லாமல் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நைல் விருதை அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா வழங்கி கௌரவித்தார்.


Spread the love
Exit mobile version