Site icon ITamilTv

புதுச்சேரியில் இன்று முதல் இந்த வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு..!

Spread the love

புதுச்சேரியில் இன்று(06-12-21) முதல் 1 – 8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் எனவும் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.


Spread the love
Exit mobile version