பாஜக தலைமையுடன் முரண்பாடு?தேர்தலுக்கு பிறகுஅண்ணாமலை அதிரடி முடிவு – ஆடியோ லீக்!
2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு மிகக் குறைந்த நாட்களே மீதமுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் காலக்கெடும் நிறைவடைய வருகிறது. இதனால் பல அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து.
