புதுச்சேரியில் மீண்டும் ரங்கசாமி ஆட்சி.. 13ஆம் தேதி பதவியேற்பு
புதுச்சேரியில் புதிய அரசு வரும் 13ஆம் தேதி பதவியேற்க உள்ளது. முதலமைச்சர் என்.ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் – என்.டி.ஏ கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது. கடந்த 9ஆம் தேதி நடைபெற்ற சட்டமன்றத்.
