சாலையில் குறுக்கே பாய்ந்த அரசு பேருந்து..8 பேர் பலி- சேலம் பகீர் சம்பவம்!
சேலம் அருகே நடந்த கோர சாலை விபத்தில், இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பேருந்து, உத்தமசோழபுரம்.
