ஆந்திரா பேருந்து விபத்து

India

ஆந்திராவில் லாரி மீது பேருந்து மோதி விபத்து..-10 பேர் தீயில் கருகி உயிரிழப்பு- நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலத்தின் நிர்மல் பகுதியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டம் விஞ்சமூரை நோக்கி 41 பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று பயணம் செய்தது. படுக்கை வசதியுடன் இயக்கப்பட்ட அந்த பேருந்தில் பெரும்பாலான.

Read More