இளம் வயதில் அமைச்சராக உயர்ந்த கீர்த்தனா – தவெக அமைச்சரவையில் புதிய முகம்!
நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று பெரிய சக்தியாக உருவானது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் போன்ற கட்சிகள் ஆதரவு அளித்ததால்.
