234 வேட்பாளர்கள்..ஞாயிற்றுக்கிழமை தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – விஜய் அறிவிப்பு!
வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் 234 வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர்.
