ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் மொத்தம் 70 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மார்ச் 30 – ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் – கவுகாத்தி – மாலை.