தமிழகத்தில் நாளை முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மராத்வாடா பகுதியில் இருந்து மன்னார்.