ரோடு ஷோ

Tamilnadu

நாகர்கோவிலில் நாளை பிரதமர் மோடி ரோடு ஷோ – முழு விவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி நாளை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகிறார். அவர் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக்.

Read More