கூட்டம் நிரம்பும் MRTS ரயில்கள்… 10 நிமிட இடைவெளி சேவை வருமா?
சென்னையில் கடற்கரை முதல் பரங்கிமலை வரை இயக்கப்படும் எம்ஆர்டிஎஸ் பறக்கும் ரயில் சேவை, தென் சென்னை மக்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. தரமணி, வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் அதிகமாக.
