மதுவை ஒழிக்க முடியாது எனில் பதவி விலகுங்கள் – அன்புமணி ராமதாஸ்!
திராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என அன்புமணி ...
Read moreதிராவிட மாடல் அரசுக்கு மக்கள் நலனில் உண்மையாகவே அக்கறை இருந்தால் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஒப்புக் கொண்டு பதவி விலக வேண்டும் என அன்புமணி ...
Read more'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்கேற்ப, சென்னை, மந்தைவெளி பேருந்து நிலையம் அருகே வெங்கட்கிருஷ்ணா சாலையில் தி.மு.க.வினரின் அமோக ஆதரவோடு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. ...
Read more"ஓட்டுநர் இல்லாமல் காரில் மது அருந்தி வந்தால்… பார் நிர்வாகமே பொறுப்பு" என கோவை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ...
Read moreதமிழ்நாட்டில் நடப்பது மக்கள் நல அரசா? மது ஆலை அதிபர்கள் நல அரசா? மது விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தான் அரசை நடத்த வேண்டும் ...
Read moreகள்ள சாராய குற்றங்க ளுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்ட சபையில் இன்று (சனிக் கிழமை) அறிமுகப்படுத் தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக ...
Read moreபீஹாரில் சாராயமில் லாமல் அரசு நன்றாக நடக்கிறது. தமிழகத்திலும் அதேபோல் செய்ய முதல் வர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ...
Read moreகள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த ...
Read moreகள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் ...
Read moreஅரசு கொலை செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது இந்த சம்பவம் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ...
Read more“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ...
Read more© 2024 Itamiltv.com