Tag: alcohol

”இனி கள்ளச்சாராயம் விற்றால்..”முதல்வர் கொண்டு வந்த அதிரடி சட்டம்!

கள்ள சாராய குற்றங்க ளுக்கான தண்டனையை கடுமையாக்குவதற்கான சட்ட திருத்தம் சட்ட சபையில் இன்று (சனிக் கிழமை) அறிமுகப்படுத் தப்படுகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக ...

Read more

‘பீஹாரை போல் தமிழகத்திலும் சாராயமில்லாத அரசு செயல்படணும்’- எச்.ராஜா அட்டாக்!

பீஹாரில் சாராயமில் லாமல் அரசு நன்றாக நடக்கிறது. தமிழகத்திலும் அதேபோல் செய்ய முதல் வர் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்,” என பா.ஜ. தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா ...

Read more

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு: மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய சம்பவத்தை தொடர்ந்து, ஆல்கஹால், எத்தனால் உள்ளிட்ட மூலப் பொருட்களை விற்பனை செய்ய மருந்து கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் வாங்கி குடித்த ...

Read more

”கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்ற சசிகலா..” – அடுத்த நிமிடம் செய்த செயல்!

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சசிகலா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்தி உடல் நலம் ...

Read more

” கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள்…”- பேட்டியில் வானதி கொடுத்த ரியாக்சன்!

அரசு கொலை செய்வதற்கு ஒப்பாக இருக்கிறது இந்த சம்பவம் என கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகள் குறித்து வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ...

Read more

கள்ளக்குறிச்சியில் தொடரும் கள்ளசாராய மரணங்கள்.. – அண்ணாமலையின் பரபரப்பு அறிக்கை..!

“தமிழகம் முழுவதும் கள்ளச் சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ...

Read more

தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது: அண்ணாமலை அட்டாக்!

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடுகிறது; ஆறாய் ஓடும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க திறனில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுத்துவதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து ...

Read more

alcohol: போதை கும்பல்!- அரசுக்கு அ.மலை warning

குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாய நிலங்களிலும், கும்பலாக அமர்ந்து மது (alcohol)அருந்துவதைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை என, அண்ணாமலை திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தர்மபுரி ...

Read more

மதுவில் சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழப்பு – கூடுதல் போதைக்காக விபரீதம்!!

கும்பகோணத்தில் மதுவுடன் கூடுதல் போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பெருமாண்டி பகுதியை சேர்ந்த ...

Read more

”4 பேரை காவு வாங்கிய மது..” சீரழியும் சமூகம்.. கொந்தளித்த ராமதாஸ்!!

வீட்டிற்கு அருகில் மது அருந்தியதை தட்டிக் கேட்டதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு காரணமான மது அரக்கனுக்கு முடிவு கட்டப்படுவது எப்போது என்று ராமதாஸ் ...

Read more
Page 1 of 2 1 2