“போக போக தெரியும்னு எத்தன நாள் தான் பாடுறது…” அன்புமணிக்கு ராமதாஸ் வைத்த செக்!
கட்சி விவகாரத்தில் விளக்க கடிதத்திற்கு பதிலளிக்காத அன்புமணிக்கு கடைசியாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன், கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையேயான மோதல்.
