லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி பதவியில் மாற்றம்: சந்தீப் மிட்டல் நீக்கம் – காரணம் என்ன?
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், பல்வேறு முக்கிய அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர்.
