மதராஸி : ஓவர் பில்டப்… கிரிஞ்… ஆக்க்ஷன் திரில்லர்…நெட்டிசன்கள் சொல்வது என்ன?
முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இன்று வெளியாகி உள்ள திரைப்படம் மதராஸி. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்திருக்கிறார். வித்யூத் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடித்துள்ளார்..