இது உங்களால் பண்ண முடியுமா?எடப்பாடிக்கு சவால் விடுத்த துரைமுருகன் – தேர்தல் களத்தில் பரபரப்பு.!!!
ஆரணியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுகவின் மூத்த நிர்வாகியும் காட்பாடி தொகுதி வேட்பாளருமான துரைமுருகனை கடுமையாக விமர்சித்துப் பேசினார். கடந்த 2021 சட்டசபை தேர்தலின்.
