edapadi palanisami

Tamilnadu

“பிரிந்தவர்களை இணைக்காவிட்டால்…” EPS-க்கு செங்கோட்டையன் விதித்த காலக்கெடு!

பிரிந்து சென்றவர்களை ஒரு குறிப்பிட்ட காலவரைக்குள், மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும். இல்லையென்றால், நாங்கள் எல்லாம் ஒரு முடிவை எடுக்க வேண்டியதிருக்கும் என செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுக உட்கட்சி பிரச்னை.

Read More