குடிபோதையில் வாக்குவாதம்… தலைமறைவாகிய நடிகை லட்சுமி மேனன்! கடத்தல் கும்பலுடன் தொடர்பு?
கொச்சியில் ஒரு தனியார் பாரில் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, ஐடி ஊழியர் கடத்தப்பட்டு தாக்கப்பட்டதாகவும், அந்த கடத்தல் கும்பலில் நடிகை லட்சுமி மேனனுக்கும் தொடர்ப்பு இருப்பதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்,.