உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பொறுப்பு – சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி!
தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அரசியல் சூழ்நிலை மாற்றமடைந்துள்ளது. 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. இதற்கிடையில் திமுகவும் தனது.
