“ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்ட விஜய் சேதுபதி!!
மக்கள் செல்வன் திரு.விஜய்சேதுபதி அவர்கள், ஆக்சன் திரைப்படமான “ஹிட்லிஸ்ட்”-ன் டீசரை வெளியிட்டார். இயக்குனர் திரு.கே.எஸ்.ரவிகுமார் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ஆர்.கே செல்லுலாய்ட்ஸ்-ன் அடுத்த படைப்பு – “ஹிட்லிஸ்ட்” ...
Read moreDetails