“ஊழலை ஒழி, சமூக ஊடகத்தை அல்ல…” நேபாள் GENZ வார்ரியர்ஸ் ரைஸ்! அதிகரிக்கும் உயிர்பலி!
நேபாள நாட்டின் தகவல் தொழில்நுட்ப துறையின் விதிமுறைகளுக்கு கீழ், அந்த நாட்டில் இயங்கும் சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்தும் பதிவு செய்ய வேண்டும் என நேபாள பிரதமர் கே.பி. சர்மா தலைமையிலான.