NR Congress BJP alliance Puducherry

India

என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 10? புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பு!

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி, என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 தொகுதிகள், பாஜகவுக்கு 10 தொகுதிகள், அதிமுக மற்றும் லஜக கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன..

Read More