அரசியல் வட்டாரத்தில் பேசுபொருள்: விஜயின் OSD ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல்!
முதலமைச்சர் விஜயின் அரசியல் சிறப்புப் பணி அலுவலராக (OSD) ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நியமனம் அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. சட்டமன்றத்.
