India Tamilnadu World

12 ஆண்டுகள் மோடி அரசு.. இந்தியாவில் நடந்த முக்கிய மாற்றங்கள்!

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று 12 ஆண்டுகளை நிறைவு செய்து 13ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். குஜராத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், மாநில முதல்வராக மூன்று முறை செயல்பட்டு.

Read More