rain alert

Tamilnadu

“8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு” – வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!

வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 25-ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையையும்.

Read More