2 நாளுக்கு ரூ14 கோடி செலவா… பிரதமர் மோடியின் சவுதி பயணம் குறித்து RTI வெளியிட்ட பகீர் தகவல்!
கடந்த ஏப்ரல் 22, 24 தேதிகளில் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியா சென்றார். 2016 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பிரதமர் மோடி மேற்கொண்ட.