தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு முதலே லட்ச கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், டிவிகே தலைவராக.