இன்றுடன் ஓய்வு? தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்காக உருவாக்கப்பட்ட புதிய பதவி!
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் இன்றுடன் ஓய்வு பெறவுள்ள நிலையில், அவரை தீயணைப்பு ஆணைய தலைவராக நியமணம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநராக சங்கர் ஜிவால் கடந்த.