ttv dinakaran

Tamilnadu

“நா அப்படி சொல்லவே இல்லையே…” ஜெயலலிதா பற்றி கேட்டவுடன் பதறிய டிடிவி தினகரன்!

அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக தினகரன் ஆகியோர் வெளியேறிவிட்டனர். இவர்களின் அடுத்தகட்ட நடவெடிக்கை என்னவாக இருக்கும், யாருடன் கூட்டணி அமைக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு.

Read More