விஜய் பேச போகும் நிமிடங்கள் எது? கலை நிகழ்ச்சிகள் நேரம் திடீர் மாற்றம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு மதுரை பாரபத்தியில் இன்று நடைபெறுகிறது. நேற்று இரவு முதலே லட்ச கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நடிகரும் அரசியல்வாதியுமான தவெக தலைவர் விஜய்.