“பச்சை பஸ்… மஞ்சள் பஸ் …எல்லாத்தையும் ஓரங்கட்டும் பிங்க் பஸ்” – உதயநிதி பேச்சு!
சேலம் அருகே உள்ள கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு அடையாள அட்டை மற்றும் வங்கி கடன் இணைப்பு வழங்கும் விழா.