அமலாக்கத்துறை ரெய்டு குறித்து பினராயி விஜயன் கூறிய அதிரடி கருத்து!
அமலாக்கத்துறை சோதனை குறித்து முன்னாள் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். “என் வீட்டில் ED சோதனை நடத்த வேண்டும் என்பது சிலரின் நீண்ட நாள் விருப்பமாக இருந்தது..
