வாக்காளர் அடையாள அட்டை:ஆன்லைனில் டவுன்லோடு செய்வது எப்படி?
வாக்காளர் அடையாள அட்டை தேர்தல்ஆணையத்தால் வழங்கப்படும் ஒரு அடையாள ஆவணமாகும். வாக்களிக்க மட்டுமின்றி முக்கியமான அடையாள ஆவணமாக இந்த கார்டை பயன்படுத்த முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தும்வாக்காளர் அடையாள அட்டை.
