துரைமுருகனால் எழுந்து நடக்கவே முடியாது.. MLA-வாக சிறப்பாக செயல்பட முடியுமா? ஈபிஎஸ் அட்டாக்!
தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர்கLai ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார். பின்னர் நிகழ்ச்சியில்.
