மாம்பழ சின்னம் விவகாரம்

Tamilnadu

மாம்பழ சின்னம் விவகாரம்..- ராமதாஸுக்கு விழுந்த அடுத்த அடி!

பாமக சின்னமான ‘மாம்பழம்’ சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மாம்பழ சின்னம் விவகாரம் பாமக தலைவராக அன்புமணி ராமதாசை அங்கீகரித்து.

Read More