Site icon ITamilTv

BREAKING | புதிதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு

Spread the love

திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா பதவியேற்றார் .அவருக்கு தொழில்துறை ஒதுக்கபட்டுள்ளது.

நிதியமைச்சராக தங்கம் தென்னரசு, தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமனம் மனோ தங்கராஜ் பால்வளத்துறை அமைச்சராக நியமனம்; தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் சாமிநாதனுக்கு தமிழ் வளர்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு


Spread the love
Exit mobile version