Site icon ITamilTv

தெலுங்கானா சர்ச்சை பேச்சு: பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தீர்மானம்..!

Spread the love

பிரதமர் மோடிக்கு எதிராக மாநிலங்களவையில் டி.ஆர்.எஸ். கட்சி உரிமை மீறல் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் கதவுகளை மூடிவிட்டு தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கியதாக பிரதமர் மாநிலங்களவையில் பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமர் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டி.ஆர்.எஸ். கட்சி எம்.பி.க்கள் பிரதமருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.


Spread the love
Exit mobile version