Site icon ITamilTv

தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் இன்றைய (05-11-23) நீர் நிலவரம்..!!

Spread the love

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே வெளுத்துவாங்கி வரும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே தற்போது மழை பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் :


Spread the love
Exit mobile version