Site icon ITamilTv

தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் இன்றைய ( 13-10-23 ) நீர் நிலவரம்..!!

Spread the love

தமிழகத்தில் தற்போது பருவமழை தொடங்கி ஆங்காங்கே சற்று மிதமான ;மழை பெய்து வரும் நிலையில் பொதுமக்களின் நலன் கருதி தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .

திடீரென பெருமழை பெய்தாலோ பெருவெள்ளம் ஏற்பட்டாலோ அதனை கட்டுப்படுத்தி மக்களை காக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது .

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!


Spread the love
Exit mobile version