Site icon ITamilTv

தமிழகத்தில் உள்ள முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்..!

Spread the love

தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது . இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சிறப்பு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது .

இந்நிலையில் தமிழகத்தில் அங்கங்கே பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள சில முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.


Spread the love
Exit mobile version