Site icon ITamilTv

புதிய மத்திய அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கு 11 மந்திரி பதவிகள்!

Modi 3.0

Spread the love

Modi 3.0 : நரேந்திர மோடி 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் 71 பேர் மத்திய மந்திரிகளாக பதவி ஏற்றனர். பிரதமருடன் சேர்த்து மொத்தம் 72 மத்திய அமைச்சர்கள்.

பிரதமருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சுமார் இரண்டரை மணி நேரத்துக்கும் அதிகமாக நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சி நேற்று (09.06.24) இரவு 10 மணியளவில் முடிவடைந்தது.

இதையும் படிங்க : MODI 3.0 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் மந்திரி பதவிகள் விவரம் இதோ..

பா.ஜனதா – 61

தெலுங்குதேசம் – 2 (கிஞ்சரப்பு ராம் மோகன் நாயுடு,

சந்திர சேகர் பெம்மசானி)

ஐக்கிய ஜனதா தளம் – 2 (ராம்நாத் தாக்குர், பி.எல்.வெர்மா)

சிவசேனா (ஷிண்டே) – 1 (பிரதாப்ராவ் ஜாதவ்)

ஜனதா தளம் (எஸ்) – 1 (எச்.டி.குமாரசாமி)

இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா – 1 (ஜித்தன் ராம் மஞ்சி)

இந்திய குடியரசுக் கட்சி (அத்வாலே) – 1 (ராம்தாஸ் அத்வாலே)

லோக் ஜன சக்தி (ராம் விலாஸ்) – 1 (சிராக் பஸ்வான்)

ராஷ்டிரீய லோக் தளம் – 1 ஜெயந்த் சவுதாரி)

அப்னா தளம் – 1 (சந்திரசேகர் சவுதாரி)

Modi 3.0 : மாநில வாரியாக மந்திரிகள் எண்ணிக்கை :

உத்தரபிரதேசம் – 10

பீகார் – 8

மராட்டியம் – 6

குஜராத் – 5

கர்நாடகா – 5

மத்திய பிரதேசம் – 5

ராஜஸ்தான் – 4

ஜார்கண்ட் – 4

ஆந்திரா – 3

அரியானா – 3

ஒடிசா – 3

மேற்கு வங்காளம் – 2

கேரளா – 2

தெலுங்கானா – 2

அசாம் – 2

கோவா – 1

தமிழ்நாடு – 1

ஜம்மு காஷ்மீர் – 1

இமாசலபிரதேசம் – 1

அருணாசலபிரதேசம் – 1

பஞ்சாப் – 1

உத்தரகாண்ட் – 1

டெல்லி – 1


Spread the love
Exit mobile version