Site icon ITamilTv

புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு நடிகர் ரஜினி திடீர் போன் கால் – விஷயம் என்ன தெரியுமா..?

ac shanmugam

ac shanmugam

Spread the love

பாஜக கூட்டணியில் வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு தொலைபேசியில் (A.C. Shanmugam) நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் .

டெல்லியில் உள்ள மத்தியில் பாஜக தலைமை இதுகுறித்த அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததை அடுத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் , முன்னாள் கவர்னர், தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி .

தமிழ்நாடு பாஜக பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, (A.C. Shanmugam) தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ஆகியோர் ரஜினிகாந்த் நேரிலும் தொலைபேசியிலும் ஏ.சி.சண்முகத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் .


Spread the love
Exit mobile version