Tamilnadu

அதிமுக 2-ம் கட்ட போட்டியாளர்கள் பட்டியல் வெளியீடு – முழுவிவரம் இதோ!

சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதிகளில், பாமக 18 தொகுதிகளிலும், அமமுக 11 தொகுதிகளிலும், தமாகா 5 தொகுதிகளும் போட்டியிடுகின்றன.

அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரம்:

  1. கும்மிடிபூண்டி (1) – V. சுதாகர்
  2. பொன்னேரி (தனி) (2) – சிறுணியம் P. பலராமன்
  3. திருத்தணி (3) – திருத்தணி கோ. அரி
  4. திருவள்ளூர் (4) – B.V. ரமணா
  5. மாதவரம் (9) – மாதவரம் V. மூர்த்தி
  6. திருவொற்றியூர் (10) – K. குப்பன்
  7. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (29) – K. பழனி
  8. தாம்பரம் (31) – சிட்லபாக்கம் ச. இராசேந்திரன்
  9. செங்கல்பட்டு (32) – M. கஜா (எ) கஜேந்திரன்
  10. செய்யூர் (தனி) (34) – E. ராஜசேகர்
  11. மதுராந்தகம் (தனி) (35) – மரகதம் குமரவேல்
  12. காஞ்சிபுரம் (37) – V. சோமசுந்தரம்
  13. அரக்கோணம் (தனி) (38) – சு. ரவி
  14. காட்பாடி (40) – V. ராமு
  15. ஆற்காடு (42) – S.M சுகுமார்
  16. வேலூர் (43) – S.R.K அப்பு
  17. அணைக்கட்டு (44) – த. வேலழகன்
  18. குடியாத்தம் (தனி) (46) – G. பரிதா புருஷோத்தமன்
  19. வாணியம்பாடி (47) – G. செந்தில்குமார்
  20. ஆம்பூர் (48) – R. வெங்கடேசன்
  21. ஊத்தங்கரை (தனி) (51) – T.M. தமிழ்செல்வம்
  22. பர்கூர் (52) – E.C. கோவிந்தராசன்
  23. கிருஷ்ணகிரி (53) – K. அசோக்குமார்
  24. ஓசூர் (55) – P. பாலகிருஷ்ண ரெட்டி
  25. பாப்பிரெட்டிபட்டி (60) – மரகதம் வெற்றிவேல்
  26. அரூர் (தனி) (61) – V. சம்பத்குமார்
  27. செங்கம் (தனி) (62) – T.S. வேலு
  28. கீழ்பென்னாத்தூர் (64) – எஸ். இராமச்சந்திரன்
  29. ஆரணி (67) – L. ஜெயசுதா
  30. செய்யார் (68) – முக்கூர் N. சுப்பிரமணியன்
  31. வந்தவாசி (தனி) (69) – P. ராணி
  32. திண்டிவனம் (தனி) (72) – P. அர்ஜூனன்
  33. வானூர் (தனி) (73) – P. முருகன்
  34. விழுப்புரம் (74) – K. விஜயா
  35. திருக்கோயிலூர் (76) – S. பழனிசாமி
  36. உளுந்தூர்பேட்டை (77) – இரா. குமரகுரு
  37. சங்கராபுரம் (79) – R. ராகேஷ்
  38. கள்ளக்குறிச்சி (தனி) (80) – ராஜீவ்காந்தி
  39. கங்கவல்லி (தனி) (81) – A. நல்லதம்பி
  40. ஆத்தூர் (தனி) (82) – A.P. ஜெயசங்கரன்
  41. ஏற்காடு (எஸ்டி) (83) – P. உஷாராணி
  42. ஓமலூர் (84) – R. மணி
  43. மேட்டூர் (85) – G. வெங்கடாஜலம்
  44. சங்ககிரி (87) – S. வெற்றிவேல்
  45. சேலம் (தெற்கு) (90) – J. வினோத்
  46. வீரபாண்டி (91) – டாக்டர் ஸ்ரீ பாலாஜி சுகுமார்
  47. சேந்தமங்கலம் (எஸ்டி) (93) – C. சந்திரசேகரன்
  48. நாமக்கல் (94) – ஸ்ரீதேவி P.S. மோகன்
  49. பரமத்தி வேலூர் (95) – S.சேகர்
  50. திருச்செங்கோடு (96) – R. சந்திரசேகர்

LATEST

“திமுக கூட்டணிக்குள் குழப்பமில்லை; கருத்து வேறுபாடுகள் ஜனநாய

ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிய கோலி ‘கிளாசிக்’ | மறக்க

லாக் டவுன் பற்றி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்: மத்திய

ராஜஸ்தானை கரை சேர்ப்பாரா ரியான் பராக்? | ஐபிஎல் 2026 விரைவுப

‘மிரண்டு’ போன சூரிய கூட்டணிக் கட்சி ‘நண்பர்’ | உள்குத்து உளவ

IPL 2026 சீசனில் ‘சிஎஸ்கே’ விளையாடும் முழு அட்டவணை: ஏப்.23-ல

ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு: சில்லறை சந்த

மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே நடனம்: வாரணாசியில் தொடர

சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் போட்டி

வங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ – முதல் பெண்மணிகள் ம

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

“திமுக கூட்டணிக்குள் குழப்பமில்லை; கருத்து வேறுபாடுகள் ஜனநாய

ஆஸ்திரேலிய அணியை வீட்டுக்கு அனுப்பிய கோலி ‘கிளாசிக்’ | மறக்க

லாக் டவுன் பற்றி வெளியாகும் தகவல்கள் முற்றிலும் பொய்: மத்திய

ராஜஸ்தானை கரை சேர்ப்பாரா ரியான் பராக்? | ஐபிஎல் 2026 விரைவுப

‘மிரண்டு’ போன சூரிய கூட்டணிக் கட்சி ‘நண்பர்’ | உள்குத்து உளவ

IPL 2026 சீசனில் ‘சிஎஸ்கே’ விளையாடும் முழு அட்டவணை: ஏப்.23-ல

ஒவ்வொரு எம்எல்ஏ-வுக்கும் 4 டிக்கெட் வழங்குக: கர்நாடக அரசுக்க

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயர்வு: இன்றைய சந்தை நிலவரம் என

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைப்பு: சில்லறை சந்த

மயானத்தில் எரியும் உடல்களுக்கு இடையே நடனம்: வாரணாசியில் தொடர

சேப்பாக்கத்தில் இந்தியா – ஆஸி. டெஸ்ட் போட்டி

வங்காளம் உட்பட 11 மொழி பேசும் மனித ரோபோ – முதல் பெண்மணிகள் ம

ஆப்கன் – பாகிஸ்தான் எல்லையில் மீண்டும் மோதல்

  1. ஈரோடு (கிழக்கு) (98) – R. மனோகரன்
  2. தாராபுரம் (தனி) (101) – P. சத்தியபாமா
  3. காங்கயம் (102) – N.S.N. நடராஜ்
  4. பெருந்துறை (103) – J.K (எ) S. ஜெயக்குமார்
  5. அந்தியூர் (105) – P. ஹரிபாஸ்கர்
  6. கோபிச்செட்டிப்பாளையம் (106) – V.B. பிரபு
  7. பவானிசாகர் (தனி) (107) – A. பண்ணாரி
  8. கூடலூர் (தனி) (109) – பொன். ஜெயசீலன்
  9. குன்னூர் (110) -A. ராமு
  10. மேட்டுப்பாளையம் (111) – O.K. சின்னராஜ்
  11. திருப்பூர் (வடக்கு) (113) – M.S.M. ஆனந்தன்
  12. பல்லடம் (115) – பல்லடம் K.P. பரமசிவம்
  13. சூலூர் (116) – V.P. கந்தசாமி
  14. கவுண்டம்பாளையம் (117) – P.R.S. அருண்குமார்
  15. கோயம்புத்தூர் தெற்கு (120) – அம்மன் K. அர்ச்சுணன்
  16. சிங்காநல்லூர் (121) – K.R. ஜெயராம்
  17. கிணத்துக்கடவு (122) – செ. தாமோதரன்
  18. பொள்ளாச்சி (123) – V. பொள்ளாச்சி ஜெயராமன்
  19. வால்பாறை (தனி) (124) – D. லட்சுமண சிங்
  20. உடுமலைப்பேட்டை (125) – உடுமலை K. ராதாகிருஷ்ணன்
  21. பழனி (127) – K. ரவி மனோகரன்
  22. ஆத்தூர் (129) – A. விஸ்வநாதன்
  23. நிலக்கோட்டை (தனி) (130) – S. தேன்மொழி
  24. வேடசந்தூர் (133) – V.P.B. பரமசிவம்
  25. அரவக்குறிச்சி (134) – K. செல்வக்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *