Site icon ITamilTv

சிவகங்கை தனியார் வங்கியில் நடந்த மாபெரும் மோசடி – கொத்தாக சிக்கிய ஊழியர்கள்..!!

Private Bank

Private Bank

Spread the love

தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் அடமானம் வைத்த நகைகளை வைத்து நடந்த மாபெரும் மோசடியில் வங்கியில் பணியாற்றிய ஊழியர்கள் கொத்தாக சிக்கி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள ICICI வங்கியில் வாடிக்கையாளர்களின் ₹2 கோடி மதிப்புள்ள 533 சவரன் தங்க நகைக்கு பதிலாக கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்யப்பட்டுள்ளது .

Also Read : வாய்மொழியில் வித்தை காட்ட வேண்டாம் – தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய்..!!

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் போலீசார் இறங்கிய நிலையில் தற்போது இந்த மோசடி சம்பவத்தில் வங்கி மேலாளர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டல மேலாளர் தலைமையில் வங்கியில் நடைபெற்ற ஆய்வின்போது இந்த உண்மை தெரியவந்துள்ளது. கைதான 4 பேரில் ஒருவர் அதே ஊரைச் சேர்ந்தவர் என்பதும் மற்ற 3 பேரும் வங்கி ஊழியர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


Spread the love
Exit mobile version