“50% வரியை போட சொன்னதே மோடி தான்!” இந்தியாவை வாங்கும் அதானி – அம்பானி? ஆ ராசா பகீர்!
“சிலம்பை உடைத்து என்ன பயன்? அரியணையிலும் அதே கள்வன்” 50% வரியை போடச் சொன்னதே மோடிதான் என்று திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பை எதிர்த்து.