மதுர குலுங்க…. குலுங்க… தவெக முதற்கட்ட வேட்பாளர் அறிவிப்பு ?
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு இன்று மதுரை பாரபத்தியில் நடைபெறுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் இந்த நிகழ்வில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொள்வார்கள் என்று.