53வயதான பாடகர் கே.கே. கொல்கத்தாவில் நடைபெற்ற நஸ்ருல் மஞ்சா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பிறகு ஹோட்டலுக்கு சென்றார்.
இந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.இவரது மரணம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இவரது இறப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பாடகர் கே கே வின் உடலுக்கு அரசு சரபில் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் மேற்கு வாங்க முதலைமைச்சர் மம்தா நேரில் சென்று மரியாதையை செலுத்தினார்.