Tamilnadu

தமிழ்நாட்டில் பரப்புரை நிறைவு.. தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகள் -என்னென்ன?

தமிழ்நாட்டில் பரப்புரை ஓய்ந்தபின் தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது.

  • பரப்புரை ஓய்ந்தபின், தேர்தல் ஆணையம் சில கட்டுபாடு விதிப்பு
  • இந்த நிலையில் பரப்புரை ஓய்ந்தபின், தேர்தல் ஆணையம் சில கட்டுபாடுகளை விதித்துள்ளது. அது பின்வருமாறு:
  • இன்று மாலை 6 முதல் ஏப்.23இல் வாக்குப்பதிவு முடியும் வரை கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும்
  • இன்று மாலை முதல் தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலத்தை நடத்த, பங்கேற்கக் கூடாது
  • தேர்தல் விளம்பரத்தை திரைப்படம், டிவி, ரேடியோ, சமூக ஊடகங்கள் மூலம் மக்களின் பார்வைக்கு வைக்கத் தடை
  • வேறு தொகுதியில் இருந்து அழைத்து வரப்பட்ட கட்சி நிர்வாகிகள் இன்று மாலைக்குள் வெளியேற வேண்டும்
  • வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள் செயலற்றதாகிவிடும்
  • வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வர வாகன ஏற்பாடு செய்ய வேட்பாளருக்கு அனுமதியில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *